Adding product to your cart
பச்சைக் கிளியும், குட்டி அணிலும், பசி தீர்க்க, ஒரு உற்சாகப் பயணம் செய்ய முடிவு செய்தனர். கோடை காலத்தின் பொக்கிஷங்களை ருசித்து, மகிழ்ச்சிக் காற்றில் பறக்க கிளம்பினர். வாருங்கள், அவர்களோடு சேர்ந்து ஒரு சுவையான நாளை கொண்டாடுவோம்.
எழுத்து: தியோ அப்பா ப்ரேம்
ஓவியம்: ஜமீலா ஹபீப்
கதை: சௌம்யா சைலேந்தரா