ஒவ்வொரு பருவக் காலத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு, அதில் ஆயிரம் நினைவுகள் உண்டு. மணங்கள், மரங்கள், வண்ணங்கள், உணவு, முக்கியமாக சுட்டிப் பூச்சிகள் - புஜ்ஜியின் பூச்சி நண்பர்களை கண்டுபிடித்து, அவளோடு சேர்ந்து ஒரு வண்ணமிகு வருடத்தை வாழ்வோம் வாருங்கள்
எழுத்து: தியோ அப்பா ப்ரேம்
ஓவியம்: ஜமீலா ஹபீப்
கதை: சௌம்யா சைலேந்தரா